1/8
தமிழ்மொழியின் வரலாறு (Tamizh Mozhiyin Varalaru) screenshot 0
தமிழ்மொழியின் வரலாறு (Tamizh Mozhiyin Varalaru) screenshot 1
தமிழ்மொழியின் வரலாறு (Tamizh Mozhiyin Varalaru) screenshot 2
தமிழ்மொழியின் வரலாறு (Tamizh Mozhiyin Varalaru) screenshot 3
தமிழ்மொழியின் வரலாறு (Tamizh Mozhiyin Varalaru) screenshot 4
தமிழ்மொழியின் வரலாறு (Tamizh Mozhiyin Varalaru) screenshot 5
தமிழ்மொழியின் வரலாறு (Tamizh Mozhiyin Varalaru) screenshot 6
தமிழ்மொழியின் வரலாறு (Tamizh Mozhiyin Varalaru) screenshot 7
தமிழ்மொழியின் வரலாறு (Tamizh Mozhiyin Varalaru) Icon

தமிழ்மொழியின் வரலாறு (Tamizh Mozhiyin Varalaru)

Bharani Multimedia Solutions
Trustable Ranking IconНадеждно
1K+Изтегляния
6.5MBРазмер
Android Version Icon4.4 - 4.4.4+
Андроид версия
1.4(18-04-2020)Това е най-новата версия
-
(0 Прегледи)
Age ratingPEGI-3
Изтегли
ДетайлиПрегледиВерсииИнформация
1/8

Описание на தமிழ்மொழியின் வரலாறு (Tamizh Mozhiyin Varalaru)

தமிழ்மொழியின் வரலாறு (Tamizh Mozhiyin Varalaru):

தமிழ் மொழியின் வரலாறு என்பது, மிக நீண்ட வரலாறு கொண்ட திராவிட மொழிகளுள் மூத்த மொழியான தமிழ் மொழியின் வரலாற்றைக் கூறும் நூலாகும். இந்நூல், பிற்காலத்தில் தனது பெயரைப் "பரிதிமாற் கலைஞர்" எனத் தமிழ்ப்படுத்திக்கொண்ட வி. கோ. சூரியநாராயண சாஸ்திரிகளால் எழுதப்பட்டது. இதன் முதற் பதிப்பு 1903 ஆம் ஆண்டில் வெளியானதாகச் சொல்லப்படுகிறது.


இவர் காலத்தில் தமிழ் மொழியின் வரலாறு குறித்து ஆங்கிலேயர் தமது மொழியில் எழுதிய நூல்களே கிடைத்து வந்தன. இவற்றை அவர்கள் தமக்குத் தெரிந்த வரையில் வாய்க்குவந்தபடி எழுதினர் என்றும் அவற்றை ஆராய்ந்து குற்றங்களைக் களைந்து உண்மையைக் கண்டறிவோர் குறைந்துவிட்டனர் என்றும், தமிழில் பட்டப் படிப்புகளுக்கு உகந்த நூல் இன்றி மாணவர்கள் தவிக்கின்றனர் என்றும் கருதி இந்நூலாசிரியர் இந்நூலை எழுதியதாகக் குறிப்பிட்டுள்ளார்.


உள்ளடக்கம்:

1. முகவுரை

2. ஆதி வரலாறு

3. வடமொழிக்கலப்பு

4. மூவகைப் பாகு பாடு

5. ஐவகை இலக்கணம்

6. பாஷையின் தோற்றமுந் தொன்மையும்

7. பாஷையின் சிறப்பியல்பு

8. பாஷை வேறுபடுமாறு

9. நூற்பரப்பு

10. பாஷையின் சீர்திருத்தம்

11. முடிவுரை


Developer:

Bharani Multimedia Solutions

Chennai – 600 014.

Email: bharanimultimedia@gmail.com


தமிழ்மொழியின் வரலாறு (Tamizh Mozhiyin Varalaru) - Version 1.4

(18-04-2020)
Други версии
Какво новоதமிழ் மொழியின் வரலாறு என்பது, மிக நீண்ட வரலாறு கொண்ட திராவிட மொழிகளுள் மூத்த மொழியான தமிழ் மொழியின் வரலாற்றைக் கூறும் நூலாகும். இந்நூல், பிற்காலத்தில் தனது பெயரைப் "பரிதிமாற் கலைஞர்" எனத் தமிழ்ப்படுத்திக்கொண்ட வி. கோ. சூரியநாராயண சாஸ்திரிகளால் எழுதப்பட்டது. இதன் முதற் பதிப்பு 1903 ஆம் ஆண்டில் வெளியானதாகச் சொல்லப்படுகிறது.

There are no reviews or ratings yet! To leave the first one please

-
0 Reviews
5
4
3
2
1
Info Trust Icon
Гарантирано добро приложениеТова приложение е преминало тест за сигурност срещу вируси, злонамерен софтуер и други злонамерени атаки и не съдържа никакви заплахи.

தமிழ்மொழியின் வரலாறு (Tamizh Mozhiyin Varalaru) - APK информация

APK версия: 1.4Пакет: com.jagadeesan_rajendran.Tamizh_Mozhiyin_Varalaru
Съвместимост с Android: 4.4 - 4.4.4+ (KitKat)
Разработчик:Bharani Multimedia SolutionsПолитика за поверителност:http://bmpparunagiri.blogspot.com/2018/09/privacy-policy-tamizh-mozhiyin-varalaru.htmlРазрешения:4
Име: தமிழ்மொழியின் வரலாறு (Tamizh Mozhiyin Varalaru)Размер: 6.5 MBИзтегляния: 0Версия : 1.4Дата на пускане: 2020-04-18 01:50:41Мин. екран: SMALLПоддържано CPU:
ID на пакет: com.jagadeesan_rajendran.Tamizh_Mozhiyin_VaralaruSHA1 подпис: C8:06:85:2F:19:FE:0C:73:84:B1:45:89:34:60:05:E4:BB:8F:27:C4Разработчик (CN): jagadeesan.rajendran@gmail.comОрганизация (O): AppInventor for AndroidМестен (L): Държава (C): USОбласт/град (ST):

Latest Version of தமிழ்மொழியின் வரலாறு (Tamizh Mozhiyin Varalaru)

1.4Trust Icon Versions
18/4/2020
0 изтегляния6.5 MB Размер
Изтегли

Други версии

1.2Trust Icon Versions
18/12/2018
0 изтегляния6.5 MB Размер
Изтегли
appcoins-gift
AppCoins GamesWin even more rewards!
още

Apps in the same category

You may also like...